--- --:--:-- --

காரக்கோட்டை கிராம மக்கள் குடிநீருக்காக அவதி..!

6

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள காரக்கோட்டை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, ஆழ்துளைக் கிணறு இல்லாததால் செயல்படாமல் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரால் திறக்கப்பட்ட இத்தொட்டிக்கு இதுவரை தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை.

 

இதனால், கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Right Menu Icon