சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய கனிமொழி..!
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு திமுக எம்பி கனிமொழி கருணாநிதி உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இளைஞரின் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் கனிமொழி விசாரித்தார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திரும்பும் பொழுது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.





