--- --:--:-- --

எங்க கூட்டணியில் சேருங்க.. விஜய்க்கு நயினார் அழைப்பு..!

8

திமுக-பாஜக கூட்டணியில் சேரும்படி தவெக தலைவர் விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

திமுகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள நயினார் நாகேந்திரன், விஜய் கட்சி குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்தை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon