--- --:--:-- --

நகைக் கடன் விதிகள் மக்களுக்கு பேரிடி: தங்கம் தென்னரசு

7

ங்க நகைக் கடன்களுக்காக RBI விதித்த புதிய விதிமுறைகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அதிருப்தி தெரிவித்துள்ளார். நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

 

அவசர தேவைக்காக வங்கிகளை நாடி வரும் மக்களை பாதிக்கும் இந்த விதிகளை RBI உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Right Menu Icon