--- --:--:-- --

நடிகர் விஜய்க்கும் தனக்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான் : எஸ்‌ஏ சந்திரசேகர்

SA Chandrasekhar at Kanithan Audio Launch

SA Chandrasekhar at Kanithan Audio Launch

டிகர் விஜய்க்கும் தனக்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்று அவரது தந்தையும் திரைப்பட இயக்குனருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் விஜய்க்கும் அவரது தாய்க்கும் எந்த மனக்கசப்பும் இல்லை என்று எஸ் ஏ சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

 

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக ஏ சந்திரசேகரன் தரப்பிலும், கலைக்கப்படவில்லை என விஜய் தரப்பினரும் மாறி மாறி விளக்கமளித்த நிலையில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

Right Menu Icon