நீலகிரியில் 7 மீட்டர் அளவிற்கு வீடுகள் பூமியில் புதைந்து வருவதாக தகவல்..!
நீலகிரி மாவட்டத்திலுள்ள போக்கால் பகுதியில் பூமியில் ஏற்பட்டு வரும் விரிசல் காரணமாக எட்டு வீடுகள் இடிந்து பூமிக்குள் புதைந்து வரும் நிலையில் இந்த பகுதியில் இந்திய புவியியல் ஆராய்ச்சியாளர்களை கொண்ட அனைவரும் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் .
7 மீட்டர் அளவிற்கு பூமியில் புதைந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு வசித்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.






