--- --:--:-- --

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா..?

5

மிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஆர்வம் குறைந்துள்ளதாக கூறினார். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றுள்ளதாக தடுப்பூசி முகாம் 7 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பு செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

 

விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்கள் கவனக் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Right Menu Icon