அம்மாவிற்காக பிரசாரம் செய்த 5 வயது சிறுமி..!
மதுரை திருப்பரங்குன்றத்தில் அம்மாவிற்காக 5 வயது சிறுமி ஒருவர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி 8வது வார்டு திமுக சார்பில் போட்டியிடுகிறேன் என அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்த பொழுது அவருடைய ஐந்து வயது மகள் ரக்ஷிதா வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
எனது அம்மாவுக்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.





