போதையில் நடுரோட்டில் சண்டை போடும் சிறார்கள்..!
கேரள மாநிலத்தில் சாலையில் போதை இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் இதுபோன்று சண்டை போடும் சம்பவம் அதிகரித்து வருவதால் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





