--- --:--:-- --

நடிகை நயன்தாரா படத்திற்கு சர்வதேச விருது..!

1

டிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள கூலாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்று வருகிறது. ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருதை பெற்றது.

 

பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. இந்த நிலை உக்ரைனில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட கூலாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த படத்திற்கு கிடைத்த இன்னொரு சர்வதேச ஆதாரமாக இது கருதப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon