--- --:--:-- --

மாணவியிடம் நிர்வாண வீடியோ காட்டி பணம் பறித்த இன்ஸ்டா இளைஞர்..!

10

ன்ஸ்டாகிராமில் பழக்கமான பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி மாணவி நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி பணம் பறித்த இன்ஸ்டா இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சென்னை மறைமலை நகரை சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் பின்பு free fire கேம் விளையாடி வந்துள்ளனர்.

 

இந்த விளையாட்டிற்காக அவை போதுமானவரிடமிருந்து பணம் பெற்று வந்த வேல்முருகன் சிறுக சிறுக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பெற்றதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்து 12 சவரன் நகைகளும் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 

விசாரணையில் மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் மகளின் செல்போனை வாங்கி பார்த்தபொழுது அதிர்ந்து போய் நேரில் இளைஞர் வேல்முருகனுடன் மாணவி நிர்வாண புகைப்படங்களையும் வீடியோ காலில் ரெக்கார்டுகளும் இருந்த நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

 

விசாரணையில் மாணவி நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி இளைஞர் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரிய வர வேல்முருகனை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon