--- --:--:-- --

ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் தாயகம் திரும்பும் இந்தியர்கள்..!

4

ப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் இருந்து நாளை சிறப்பு விமான மூலம் மீண்டும் இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளதாக மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள்.

 

1200 பேர் மீட்கப்பட்டு இந்திய அழைப்பு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் அடுத்த சிறப்பு விமானம் நாளைய தினம் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்கள் அதற்கான பயண படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon