--- --:--:-- --

திமுகவின் பம்மாத்து நாடகங்களை இந்தியர்கள் உணர்ந்துவிட்டனர்: நயினார்

9

மிழர்கள்-பீகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின்போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநிலத்தவர்களைத் தமிழகத்திற்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று ஆளுநரத்திடமே கூறினார்.

 

அப்போது அதெல்லாம் தேசிய ஒற்றுமை மறந்துவிட்டதா?பொழுது போகவிட்டால் வடமாநிலத்தவர்களை வசையாடி வசை வாங்குவதைக் காணலாம். பீகாரில் தேர்தல் காலம் வந்தால் வடமாநிலத்தவர்களை ‘சகோதரர்’ எனக் கூறி இந்தியா கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற திமுகவின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர்.

 

ஆட்சி முடியும் தருவாயிலாவது தங்கள் இருமுக வேடத்தைக் களைந்துவிட்டு, முதலில் தமிழக மக்களின் தேவைகளைக் கண் திறந்து பாருங்கள்.

 

Right Menu Icon