--- --:--:-- --

பல இடங்களில் சதம் அடித்த வெயில்..!

4

தமிழகத்தில் பல இடங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

 

மேலும், ஈரோடு 102, தூத்துக்குடி 101, கரூர் பரமத்தியில் 101, நெல்லையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெயில் சுட்டெரித்தாலும், சில பகுதிகளில் மழை பெய்தது.

Right Menu Icon