--- --:--:-- --

ராகுல் காந்தி பிரதமரானால் இந்தியா ஊழல் நாடாக மாறும் : அமித்ஷா

3

ராகுல் காந்தி பிரதமர் ஆனால் இந்தியா ஊழல் நாடாக மாறும் என்றும் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றால் மோசடிக்காரர்கள் சிறை கம்பிகளுக்கு பின்னால் செல்வார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

 

ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ஊழலில் முதலிடத்தில் உள்ளதாகவும் வரவேற்கும் சட்டமன்றத் தேர்தலில் அதை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.

 

மேலும் வருகின்ற தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் 2024 மக்களவை தேர்தலில் 300 இடங்களை பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon