கல்கி இருந்திருந்தால் மணி ரத்தினத்தை பாராட்டி இருப்பார் : பார்த்திபன்
கல்கி இருந்திருந்தால் மணி ரத்தினத்தை பாராட்டி இருப்பார் என இயக்குனர் பார்த்திபன் கூறினார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் பொன்னியின் செல்வனின் மேல் மணிரத்தினத்திற்கு காதலுக்கு இருப்பதாலேயே இப்படி ஒரு காவியத்தை படைத்துள்ளார்.
இதில்தான் ஒரு சிறிய பகுதியாக நடித்திருப்பதாக பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





