--- --:--:-- --

சிகிச்சைக்காக ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் ஆதாரத்தை வாட்சப்பில் காட்டலாம் – அர்ச்சனா பட்நாயக்

9

ருத்துவக் காரணத்திற்காக பொதுமக்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை வாட்சப்பில் கூட காண்பிக்கலாம். அவ்வாறு காண்பித்தால் பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon