--- --:--:-- --

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு..!

1

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அருகே அகரம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடைபெற்று வரும் சோதனை நடைபெற்று வருகிறது.

 

ஜெகத்ரட்சகன் வீடு கல்லூரிகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி அருகே அகரம் கிராமத்தில் சிகரத்தில் ஜெகத்ரட்சகன் கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவக் கல்லூரிக்கு அந்த ஆசிரியர்கள் மாணவர்கள் நோயாளிகளை உள்ளே விடவில்லை. ஜெகத்ரட்சகன் உடைய நட்சத்திர விடுதியிலும் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon