ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது – நயினார் நாகேந்திரன்
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
ஆதவ் அர்ஜுனா யாரென்றேெரியாது. கூட்டணி பேரம் பேசியதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது தொடர்பான கேள்விக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.






