--- --:--:-- --

ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: H.ராஜா சாடல்

9

டவுள் இல்லை எனக் கூறும் திமுக, 40,000 ஹிந்து கோயில்களை தன் கையில் வைத்துள்ளதாக H.ராஜா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துச் செல்வதாக சாடினார்.

 

மேலும், திமுக ஆட்சியில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அவர், இந்த அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்துக்களின் காணிக்கையில் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Right Menu Icon