தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை – மதுரை முதலிடம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மதுரை விமானநிலைய பகுதியில், 33.5 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சம் கொலைக்கானலில் 15 டிகிரி வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.






