--- --:--:-- --

சாதி பெயருடன் விழா நடத்துக்கூடாது: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

3

கோவில்களில் திருவிழா நடத்த ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

 

பக்தர்கள், ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Right Menu Icon