--- --:--:-- --

தமிழ்நாட்டில் வரும் 8ம் தேதி வரை கனமழை நீடிக்கும்..!

6

டகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று தென் தமிழ்நாடு பகுதிகளில் அதிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.

 

வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 8ம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon