--- --:--:-- --

இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!

6

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதைப்போல கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

Right Menu Icon