--- --:--:-- --

இன்று 4 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..!

10

கோடை விடுமுறையையொட்டி, பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால், ரயில், விமானம், பஸ் ஸ்டாண்டுகளில் கூட்டம் அலை மோதுகிறது.

 

இதனை பயன்படுத்தி சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு ₹500 வரையும், சென்னைக்கு திரும்பி வர ₹700 வரையும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Right Menu Icon