ஜிவி பிரகாஷ் நடித்த படம் ஓடிடியில் ரிலீசாகிறது..!
நடிகர் இசையமைப்பாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட ஜிவி பிரகாஷ் நடித்த படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் இயக்குனரான ரவி இயக்கியுள்ள ஐங்கரன் என்னும் படத்தில் ஜிவி பிரகாஷ் மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர் .
காமன் மேன் புரோடக்சன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






