தவறாக இடித்ததால் தரைமட்டமான கட்டிடம்..!
வேலூர் ஆட்சியர் அலுவலகம் இதனை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நான்கு அடுக்குகள் கொண்ட கட்டடத்தை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு எடுத்தனர்.
அப்பொழுது கட்டடம் திடீரென மொத்தமாக சரிந்து இயந்திரத்தின் மீது விழுந்தது. வாகனத்தின் ஆப்பரேட்டர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடித்து அகற்றாமல் அடிப்பகுதி தூண்களை இடித்ததாலேயே மொத்த கட்டடமும் சரிந்து விழுந்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.





