அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: EPS
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு EPS வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளநீர் தேங்குவதிலிருந்து பாதுகாக்க அமைத்த குழு அளித்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ள அவர், நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.






