விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர் மாளிகை
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநரின் தேநீர் விருந்திற்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆளுநருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, காங்., விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.
அதேபோல், ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று எனக்கூறிய விஜய், புறக்கணிப்பாரா அல்லது கலந்துக் கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






