--- --:--:-- --

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு..!

1

ரும் வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.

Right Menu Icon