--- --:--:-- --

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை..!

3

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.172க்கு விற்பனை ஆகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon