சென்னையில் தங்கம் விலை சற்று குறைவு
சென்னையின் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 கேரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து, 3625 ரூபாய்க்கும். ஒரு சவரன் 40 ரூபாய் விலை இறங்கி 29 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசுகள் விலை உயர்ந்து 47 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.





