--- --:--:-- --

என் கணவருக்கும் மஹாலக்ஷ்மிக்கும் தொடர்பு இருக்கு! சின்னத்திரை நடிகை குமுறல்!

9

தனது மகளிடம் தவறாக நடந்து கொண்ட கணவரும் நடிகருமான ஈஸ்வர் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நடிகை ஜெயஸ்ரீ புகார் அளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ .

 

இவருக்கு முதல் திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். பின்னர் சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே ஈஸ்வருக்கு மற்றும் சின்னத்திரை நடிகையுமான மகாலட்சுமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் தன்னை விவாகரத்து கோரி ஈஸ்வர் அடித்துத் துன்புறுத்தியதாகவும் தனது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஜெயஸ்ரீ புகார் அளித்துள்ளார். மேலும் குடிபோதைக்கு அடிமையான ஈஸ்வர் சூதாட்டத்தில் ஈடுபட்டு தனது நகைகளையும் பணத்தையும் அழித்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon