--- --:--:-- --

எரிவாயு சிலிண்டர் விலை 96 ரூபாய் குறைப்பு..!

3

ர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 96 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 

இதில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் தொண்ணூற்று ஆறு ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon