--- --:--:-- --

மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசாக அளித்த நண்பர்கள்

3

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெங்காயத்தை பரிசாக வழங்கி மணமக்களை நண்பர்கள் வாழ்த்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துபாக்கத்தில் பிரேம்குமார். மார்கரெட் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்தது. திருமணத்திற்கு வந்த மணமகனின் நண்பர்கள் 2 கிலோ வெங்காயத்தை மணமகளுக்கு பரிசாக அளித்தனர்.

Leave a Reply

Right Menu Icon