--- --:--:-- --

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 5 கிலோ வெங்காயத்தை பரிசளித்த நண்பர்கள்..!

5

திருவள்ளூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு 5 கிலோ வெங்காயத்தை பரிசளித்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செந்தில்குமார், சிவா தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மணமகளின் தோழிகள் 5 கிலோ வெங்காயத்தை கூடையில் வைத்து பரிசாக அளித்தனர். தமிழகத்தில் வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon