--- --:--:-- --

கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வீடியோ வைரல்..!

6

காலில் ஏற்பட்ட உள் காகாயம் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

 

இந்நிலையில் தனது நெருங்கிய தோழியுடன் கடைசியாக ஃபுட்பால் மேட்ச் பயிற்சிக்கு மத்தியில் பிரியாரீல் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon