--- --:--:-- --

புதுச்சேரியில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..!

6

புதுச்சேரியில் கொரொனா தொற்றுக் குறைந்து வரும் நிலையில் இன்றிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

 

கொரொனா ஊரடங்கு குறைந்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon