10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த தந்தையின் வங்கி கணக்கு புத்தகம்.. கோடீஸ்வரர் ஆன மகன்,,!
10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த தந்தையின் வங்கி கணக்கு புத்தகத்தால் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது. சிலி நாட்டில் வசித்து வரும் நபரின் தந்தை தனது வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் என்ற நிலையில் வங்கியில் இருந்து பணத்தை எடுக்காமலையோ உயிரிழந்தார்.
அவர் இறந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் வீட்டை சுத்தப்படுத்தும் பொழுது தந்தையின் வங்கி கணக்கு புத்தகத்தின் செயல்பாடு தொகையை கண்டு மகன் ஆச்சரியம் அடைந்தார்.
ஆனால் அந்த வங்கி மூடப்பட்டதால் பணத்தை தர இயலவில்லை என தெரிவித்திருக்கிறது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அடுத்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்திய ரூபாயில் சுமார் எட்டு கோடி ரூபாயை அவருக்கு வழங்க உத்தரவிட்டது,





