--- --:--:-- --

115 அடி கான்கிரீட் குழாய்க்குள் தவறி விழுந்து சிறுவன்..!

8

வியட்நாமில் 115 அடி நீள கான்கிரீட் குழாய்க்குள் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 35 மீட்டர் கொண்ட கான்கிரீட் குழாய் ஒன்றில் 10 வயது சிறுவன் விழுந்துள்ளான். 25 சென்டிமீட்டர் மட்டுமே அகலம் கொண்ட குழு என்பதால் சிறுவனை மீட்க முடியாமல் மீட்பு படை திணறி வருகின்றனர்.

 

இதனால் கிணற்றை சுற்றி பள்ளம் வெட்டி சிறுவனை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் சிறுவன் சுவாசிப்பதற்காக குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon