--- --:--:-- --

இன்று முதல் நியாய விலை கடைகளில்.. அரசு திடீர் அறிவிப்பு..!

6

சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலை கடைகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதன் நியாய விலை கடைகளில் உணவுத்துறை சார்பில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி ஆகியவை இன்று முதல் கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், துவரம்பருப்பு அரை கிலோ 75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு அரை கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon