--- --:--:-- --

ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு..!

4

ந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்திய மக்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவச இலவசமாக புதுப்பித்துக் கொள்ளும் வசதி உள்ளது. வழக்கமாக ஆதாரை புதுப்பிக்க 50 ருபாய் வசூலிக்கப்படும்.

 

ஆனால் ஜூன் 14 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்யலாம். முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றை புதுப்பிக்க மட்டுமே இலவச சேவை நடைமுறை உள்ளது.

 

ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு எப்போதும் போல கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனவும் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டுமானால் ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பிப்பதற்கு தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

 

Right Menu Icon