--- --:--:-- --

MBBS, BDS-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

13

ருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

வழக்கமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே விண்ணப்பம் தொடங்கும். ஆனால் இந்தாண்டு முடிவுகள் வருவதற்கு முன்னதாக ஜூன் 6-ம் தேதியே தொடங்கிவிட்டது.

Right Menu Icon