--- --:--:-- --

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு..!

4

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon