--- --:--:-- --

Erode East Constituency by-election AIADMK candidate announcement..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  

Right Menu Icon