ஈரோடு இடைத்தேர்தல் : அதிமுக தென்னரசுவை ஆதரித்து வேலுமணி பரப்புரை
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையை அவர்கள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





