விஜயகாந்த் பூரண நலம் அடைய இறைவனை பிரார்த்திப்பதாக இபிஎஸ் ட்வீட்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் அடைய இறைவனை பிரார்த்திப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இயக்கு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளவர் விஜய்காந்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மருத்துவமனையில் இருக்கும் விஜய் காந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.






