இன்று ஆளுநரை சந்திக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ்..!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் சந்திக்கின்றனர். 11:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தை இரண்டு நாட்கள் புறக்கணித்து இருப்பதுடன் கோடநாடு வழக்கில் ஆளும் கட்சியுடன் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் உளவியலாளர்கள் உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.







