--- --:--:-- --

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

7

2026 தேர்தலுக்காக அதிமுகவில் புதிய மண்டல IT விங் நிர்வாகிகளை EPS அறிவித்துள்ளார்.

வேலூர் மாநகர் – S.தரணிதரன், வேலூர் புறநகர் திருப்பத்தூர்-மணிகண்டன், நாகேந்திரன், தி.மலை வடக்கு-ஜானி, தி.மலை தெற்கு ரித்தீஷ், தி.மலை கிழக்கு-அக்ரி பாலாஜி, தி.மலை மத்தி-ராஜசேகர், ராணிப்பேட்டை கிழக்கு-நிவாஸ், ராணிப்பேட்டை மேற்கு -சரவணன் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளார்.
Right Menu Icon