--- --:--:-- --

இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு..!

6

த்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் அறிவித்தது.

 

இந்த நிலையில் இந்த தேர்வுக்காக மாணவர்கள் ஏப்ரல் 2 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் நுழைவுத் தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon